பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!

பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News