2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணி பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தன்ர்.