மகளிர் உலகக்கோப்பை 2022: அனைத்து போட்டிகளுக்கும் டிஆர்எஸ் உறுதி!

Women's CWC: DRS to be available for all games
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது நாளை முதல் நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் டிஆர்எஸ் விதிகள் இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 24 கேமிராக்களையாவது பயன்படுத்தவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News