தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதியில் நியூசிலாந்தை தான் எதிர்கொள்ளப் போகிறது என்பது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே கடந்த முறை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து இடம் இந்தியா தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் விராட் கோலி மட்டும் நின்றிருந்தார். ஒருவேளை இந்தியா அப்போது சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கக்கூடும்.
Advertisement

Read Full News: தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!