இந்த தொடரில் கோலி சதமடிப்பது மட்டும் பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லை. பழைய விராட் கோலியையும் நிச்சயம் பார்ப்போம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 4 வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், விராட் கோல பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சுட்டிக்காட்டியுள்ளார். ...
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற வேண்டும் என்றால் ஆசிய கோப்பையில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார். ...
அணி நிர்வாகம் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரின் ஆதரவைப் பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ள போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீதான விமர்சகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
இந்திய டி20 அணியில் முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரிதான் என்று ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...