ஐபிஎல் 2020 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இஷான் கிசான் 4ஆவது இடத்தில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷதாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யார் அதிக ரன்கள் விளாசுவார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார். ...