Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
CWC 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டத்தால் அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
தங்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றுமாறு பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை கடைசி பந்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்த் த்ரில் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமீரகத்தை வீழ்த்தியது ஓமன்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஓமனுக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: காம்பேர் அபார சதம்; 286 ரன்களை குவித்தது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித்தைக் கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் - பிரேட் லீ!
ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் புலியைப் போன்றவர், அவரைக்கண்டு பந்துவீச்சாளர்கள் நடுங்குகிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement