வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்வி தங்களுடைய வெற்றிப் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 4 தொடர்ச்சியான தோல்விகளில் சந்திக்க முக்கிய பங்காற்றியதாக ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜின் இடத்தை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி பிடித்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ...
எங்களுடைய டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. என்னுடைய தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் நானும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல்ல ஹசன் கூறியுள்ளார். ...
ஃபகர் ஸமான் 20-30 ஓவர் வரை நின்று பேட்டிங் செய்து விட்டால் அந்த போட்டி நிச்சயம் வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். அந்த அளவிற்கு அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...