ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தனது கிரிக்கெட் பேட்டை பரிசளித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆஃப்கானிஸ்தானின் வெற்றியை அந்த அணியின் ரஷித் கானுடன் இணைந்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
நாங்கள் இந்த போட்டியில் சேசிங் செய்ய களமிறங்கும் போது பாசிட்டிவான இன்டெட்டுடன் தான் உள்ளே களமிறங்கினோம். நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு என்னிடமும் குர்பாஸிடமும் இருந்தது என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தன் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. நீங்கள் ஒரு துறையில் சுமாராக செயல்பட்டாலும் கூட தோல்வியை சந்திப்பீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளனர். ...
அடுத்து வரும் போட்டிகளில் முகமது ஷமியை எப்படி பெஞ்சில் அமர வைக்கக் கூடாது என்பதை பற்றி அணி நிர்வாகம் பார்க்க வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...