எந்தவொரு பேட்ஸ்மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது, அவர்களது கையில் பந்து இருக்கும் போது கணிக்க வேண்டும் என இங்கிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார். ...
இது இத்தொடரில் எங்களுடைய முதல் வெற்றி கிடையாது. இன்னும் சில வெற்றிகளை நாங்கள் பதிவு செய்வோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
உலகக் கோப்பைக்கு இங்கு வந்து சாம்பியனை வீழ்த்தியது மிகவும் பெருமையான தருணம். ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய சாதனை என ஆட்டநாயகன் விருதை வென்ற முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ...
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...