ICC Mens T20 World Cup 2022
தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடையும் - லான்ஸ் க்ளூசனர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகபப்ந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிப்பது மிகக்கடினம் என்றும் டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுவிடும் என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூசனர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா வீழ்த்தவே முடியாத அணி கிடையாது; பாகிஸ்தானும் அப்படித்தான் - சோயிப் அக்தர்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்தியா மீது கோபப்பட்டு இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ரிக்கி பாண்டிங்கின் ஊக்கம் என்னை சிறப்பாக விளையாட வைத்தது - சிகந்தர் ரஸா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாட பாண்டிங் எந்தளவுக்கு ஊக்கப்படுத்தினார் என்பது பற்றி சிகந்தர் ராஸா கூறியுள்ளார்.
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஷாஹீன் அஃப்ரிடியை குறைகூறுவது தவறு - முகமது அமீர்!
இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில், 99 சதவீதம் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தவறு நடந்தது இந்த இடத்தில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர்.
மீண்டும் விளையாடிய மழை; ஆஸி -இங்கி போட்டியும் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்!
மெல்பர்னில் மழை பெய்துவருவதால் டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உங்களிடம் யார் வேண்டுமானலும் இருக்கலாம், எங்களிடம் விராட் கோலி உள்ளார் - அக்ஸர் படேல்!
தென் ஆப்பிரிக்காவில் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளர் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இந்தியாவிடம் விராட் கோலி இருக்கிறார் என்று பெருமிதமாக அக்ஸர் பட்டேல் பேசியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47