5 TEST, 20 Jun, 2025 - 4 Aug, 2025
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். ...
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...