Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போதுவரை அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்..
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
கடந்த மூன்று ஆண்டுகளில் என்னை நான் மாற்றிக்கொண்டேன் - ஹர்ஷல் படேல்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வாகாதது பற்றி ஆர்சிபி அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மும்பை அணி இப்படி தோற்பாங்கனு நினைச்சு பாக்கல - விராட் கோலி
மும்பை அணி 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை பறிகொடுக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
நாம் கற்றுக்கொண்டத்தை வைத்து மீண்டும் வலுவாக வர வேண்டும் - தோனி!
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அளித்த பேட்டி கவனிக்க வைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்கில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்திய அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹர்சல் பட்டேலின் ஹாட்ரிக்கால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அன்று வாட்சன்; இன்று டூ பிளெசிஸ்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது ஏற்பட்ட ரத்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய சிஎஸ்கேவின் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பத்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement