Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: நூழிலையில் தப்பிய தினேஷ் கார்த்திக் - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் நூழிலையில் ரிஷப் பந்த் பேட்டிலிருந்து தப்பிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை பந்துவீச்சில் 135 ரன்னில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பழிக்குப் பழி தீர்த்த அஸ்வின் !
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மோர்கன் வார்த்தைகளால் வம்பிழுத்ததற்கு சரியான பதிலடியை அஸ்வின் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராணா, நரைனின் அதிரடியில் டெல்லியை பந்தாடியது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சேவாக் சாதனையை முறியடித்தா ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேப்டன் ரிஷப் பந்த் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை முந்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொல்கத்தா பந்துவீச்சில் திணறியது டெல்லி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸை விட்டு விலகுகிறாரா வார்னர்?
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு கிடையாது என பயிற்சியாளர் ட்ரெவோர் பேலிஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: புள்ளிப்பட்டியல் நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் தேர்வை குறை கூறிய சபா கரீம்!
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தேர்வை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் குறை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement