Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: ஹோல்டர் பந்துவீச்சில் நிலைகுலைந்த பஞ்சாப்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
ராஜ்ஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராஜஸ்தானுக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 155 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஷார்ஜா மைதானத்தின் தன்மை குறித்து ஆகாஷ் சோப்ராவின் கருத்து!
ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஹர்திக் பாண்டிய உடல்நிலை குறித்து சபா கரீம் சரமாரி கேள்வி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் உடற்தகுதி பற்றி இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டும் பலமாக திரும்ப காத்திருக்கின்றோம் - விராட் கோலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸுடன் இணைந்து எனது திறனை வெளிப்படுத்துகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்
ஃபாஃப் டூ பிளெஸிசுடனான பார்ட்னர்ஷிப் குறித்து சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - தோனி புகழாரம்!
ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பிராவோ மற்றும் ஜடேஜாவே முக்கிய காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement