Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: ‘என்ன மனுசன்யா நீ’ வார்னரை புகழும் நெட்டிசன்கள்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர் குறித்து டேவிட் வார்னர் பதிவுவிட்ட சமூகவலைதளப் பதிவு இணையத்தில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கேகேஆர் vs டிசி - உத்தேச லெவன் அணி!
கேகேஆர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய சாம்சன்!
2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ராய், வில்லியம்சன் அதிரடியில் ஹைதராபாத் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சாம்சன் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மேக்ஸ்வெல் தனது திறனை சரியாக பயன்படுத்துவதில்லை - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்று விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவிடம் இந்த குறைபாடுகள் உள்ளன - பிரையன் லாரா!
சென்னை அணிக்கு சில குறைபாடுகள் இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பட்டியலிட்டு உள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WBBL : சிட்னி சிக்சர்ஸில் ஷஃபாலி, ராதா யாதவ்!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இந்தியாவின் ஷஃபாலி வர்மா, ராதா யாதவ் ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement