ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியின் கேன் ரிச்சர்ட்சன் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் ஜார்ஜ் கார்டன் அணியின் ஒப்பந்தமாகியுள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஆண்ட்ரூ டை விலகியதை அடுத்து, அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணியின் ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் வானிந்து ஹசரங்கா விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...