Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
தோனியின் பதில் வித்தியாசமாக உள்ளது - ஷேன் வாட்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பதில் சற்று வித்தியாசமாக உள்ளதாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்..
By Bharathi Kannan • 4 years ago
நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பை vs ஹைதராபாத் - உத்தேச அணி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியும்.
By Bharathi Kannan • 4 years ago
சிஎஸ்கேவுடனான வெற்றிக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
14 ஓவர்களில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்ததால், நாங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க எண்ணினோம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த ராஜஸ்தான்; பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த கேகேஆர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் - தோனி!
அடுத்தடுத்து போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் முன்னேறுவது அவசியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சுப்மன் கில் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார்; வைரல் காணொளி
சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் மைதானத்திலேயே தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கேஎல் ராகுல் அதிரடியில் சிஎஸ்கேவை பந்தாடியது பஞ்சாப்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement