Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
‘டி20 உலகக்கோப்பையில் நீதான் ஓப்பனர்’ விராட் கோலியின் வாக்கால் மகிழ்ச்சியில் இஷான் கிஷான்!
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக நீதான் களமிறங்குவாய், அதற்கு தயாராக இரு என விராட் கோலி தன்னிடம் தெரிவித்ததாக இஷான் கிஷான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 முதல் தகுதிச்சுற்று: டெல்லி vs சென்னை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து வெளியேறினாலும், ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் - ரோஹித் சர்மா!
மும்பை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறினாலும் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இது நம்பமுடியாத ஒரு வெற்றி - விராட் கோலி !
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இந்த வெற்றியானது ஒரு நம்பமுடியாத வெற்றி என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பையின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், பரத் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: வாணவேடிக்கை காட்டிய இஷான், சூர்யா; பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா மும்பை?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித், கோலியை விட இவரே சிறந்த வீரர் - காம்பீர் புகழாரம்!
ரோஹித் சர்மா, விராட் கோலியை விட கேஎல் ராகுல் தான் திறமையான பேட்ஸ்மேன் என்று கௌதம் காம்பீர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பெங்களூரு vs டெல்லி - உத்தேச அணி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement