Indian Premier League 2021
56 T20 •
Tue, Mar 09 -
Fri, Oct 15, 2021
Advertisement
Related IPL T20 2021 News
ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபி பந்துவீச்சில் 141 ரன்களில் சுருண்டது ஹைதராபாத்!
ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்லும் - சாம் கரண்!
காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியுள்ள சாம் கரண், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பெங்களூரு vs ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனையைப் படைத்த ரோஹித் சர்மா!
மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததப் மூலம் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை விளாசிய முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி - இஷான் கிஷான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷான் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
சென்னை மண்ணில் தான் எனது கடைசி ஆட்டம் - தோனி!
சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் ஆட்டத்தை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் - ரோஹித் சர்மா
எங்களது பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சே காரணம் அவர்களின் சிறப்பான பங்களிப்பினால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் என்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!
லக்னோவில் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement