Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: இன்றைய போட்டியிலாவது கோலி ஃபார்முக்கு திரும்புவாரா? காத்திருப்பில் ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலி, இன்றைய போட்டியில் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ‘ஸ்பிரீட் ஆஃப் கிரிக்கெட்’ குயிண்டன் டி காக்; ரசிகர்கள் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட விதம் அனைவரது பாராட்டுகளையும் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்!
லக்னோ அணியின் முன்னணி அதிகாரிகளுக்கு சாலை விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரபாடா வேகத்தில் வீழ்ந்தது லக்னோ; பஞ்சாப்பிற்கு 154 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸில் இணையும் குல்கர்னி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியளில் குல்தீப் யாதவ்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முகமது கைஃப்!
ஐபிஎல் தொடரின் ஆல் டைன் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், அந்த அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement