Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் திருவிழா 2022: குஜாராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராஜபக்ஷா, ஸ்மித் அதிரடியில் பஞ்சாப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!
டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஃபாஃப், விராட், தினேஷ் மிரட்டல்; இலக்கை எட்டுமா பஞ்சாப்?
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற இஷான் கிஷான்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை அணி வீரர் சூர்யகுமாயர் யாதவ் ஏற்கனவே காயத்தில் உள்ள நிலையில், மற்றொரு முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அட்டகாசமான கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட் என புறக்கணிக்கப்பட்ட வீரர்கள் அதிரடி கம்பேக் தருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பையை அலறவிட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷான்; டெல்லிக்கு 178 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தோனி களத்தில் இருந்தாலே டென்ஷன் தான் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, புதிய உரிமையாளருடன் தனது கேப்டன்சி பயணத்தைத் தொடங்கினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - உத்தேச அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement