Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய ருதுராஜ்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
ஒரு போட்டியை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் - நிக்கோலஸ் பூரன்!
கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல்: கோலியுடனான மோதம் குறித்து மனம் திறந்த கம்பீர்!
கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடும் நியூசிலாந்து தொடக்க வீரர் டேவன் கான்வேவின் டி20 புள்ளிவிவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவிடம் போராடி இந்தியா தோல்வி!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: வாஷிங்டனை கேள்வியால் மடக்கிய நடராஜன்!
ஐபிஎல் குறித்து டி. நடராஜன் கேட்ட ஒற்றை கேள்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் வாஷிங்டன் குழம்பிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியுடன் இணைந்த வாஷி, ஸ்டெயின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அணியின் பயிற்சி முகாமிற்கு நேற்று வந்தடைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement