Indian Premier League 2023
Related IPL T20 2023 News
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
லக்னோ அணியின் குளோபல் மெண்டராக கவுதம் காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் லக்னோ அணி நிர்வாகம் கவுதம் காம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது.
ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
2023 ஐபிஎல் தொடர் நடக்கும் பொழுது நான் சின்ன சுவாமி மைதானத்தில் வந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி!
டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த ஆண்டு ஜடேஜா கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மீண்டும் வருகிறது ஹோம் & அவே ஃபார்மட்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனின் மூதல் மீண்டும் ஹோம் & அவே ஃபார்மட் முறையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உறுதிசெய்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகுகிறாரா சுப்மன் கில்?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் விலகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து புதிய விதிகளுடன் மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47