Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி - சச்சின் டெண்டுல்கர்!
நேற்றைய போட்டிகளுக்குப் பிறகு ட்விட் செய்துள்ள சச்சின் கேமரூன் கிரீன் மற்றும் கில் இருவரும் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, விராட் கோலியின் சதத்தையும் பாராட்டி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
ஷுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபியை தோல்வியை உற்சாகமாக கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததை கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதா? - விமர்சித்தவர்களுக்கு விராட் கோலியின் பதிலடி!
எனது டி20 கிரிக்கெட் கெரியர் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என விராட் கோலி தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த தொடர் முழுவதுமே எங்களது மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் நாங்கள் சரிவை சந்தித்தோம் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
By Bharathi Kannan • 2 years ago
நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான் - சூர்யகுமார் யாதவ்!
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே நான் அடித்த கடினமான சிங்கிள் அதுதான்” என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சூரியகுமார் யாதவ் கூறினார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் - ரோஹித் சர்மா!
கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சென்றதற்கு எங்களது உதவி தேவைப்பட்டது. இந்த சீசனில் எங்களுக்கு சாதகமாக அவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்தார் ‘கிங்’ கோலி; குஜராத்தை தடுக்குமா ஆர்சிபி?
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நிதிஷ் ரெட்டி; வைரல் காணொளி!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத அணியின் நிதிஷ் ரெட்டி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement