Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: கேமரூன் க்ரீன் அபார சதம; ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!
நடப்பாண்டு சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: அகர்வால், விவ்ராந்த் அரைசதம்; மும்பைக்கு கடின இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; சோகத்தில் ஆர்சிபி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிளே ஆஃப் சுற்று குறித்து ஸ்டீபன் ஃபிளெமிங் கருத்து!
சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி - டேவிட் வார்னர்!
இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்ற பாடங்களை வைத்து எங்களது குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக திரும்புவோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது மிகவும் நிம்மதியாக உள்ளது - குர்னால் பாண்டியா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது - ரிங்கு சிங்!
குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், எனக்கு பலரும் அதிக மரியாதையை கொடுக்கிறார்கள் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement