சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார் ...
சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இருந்த இடங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி சரியானவர்கள் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுததும் வீதமாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நீல இளஞ்சிவப்பு நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக செய்த தவறால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா தெரிவித்துள்ளார். ...
சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி மற்றும் அம்பத்தி ராயுடு இருவரையும் ஒரே ஓவரில் சுனில் நரைன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...