Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து சபார் கரீமின் ட்வீட்!
சூரியகுமார் மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங்கை பார்க்கும் பொழுது, டி20 கிரிக்கெட் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் இருந்து நகர்ந்துவிட்டது என்று தெரிகிறது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சீக்கிரம் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள் - ஜெய்ஸ்வால் குறித்து பிரெட் லீ!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜெய்ஸ்வால் இந்திய அணியில் வாய்ப்பிற்கான கதவை தட்டவில்லை, உடைத்தெறிந்துள்ளார் - ஹர்பஜன் சிங்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங் திறன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் பார்வையை தன் பக்கமாக திருப்பியுள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் விரைவிலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பட்லருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் இதுதான்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் எனது ஆட்டத்தில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த எண்ணம் எனக்குள் உள்ளது. என்றாவது ஒருநாள் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்பதுதான் அது என யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தகுதிச்சுற்று & யூஏஇ தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவ்ப்பு!
உலக கோப்பை குவாலிபயர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம்.
By Bharathi Kannan • 3 years ago
நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது - நிதிஷ் ராணா!
பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது என கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான அபார வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement