Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டிய சச்சின்!
இந்த ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் முஹமது ஷமி ஓவரில் தேர்ட்-மேன் இடத்தில் அடித்த சிக்ஸ் அபாரமானது என சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
இன்று எங்களுடைய ஆட்டத்தில் ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் அவர் கலக்கினார் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி - ரோஹித் சர்மா!
நாங்கள் பேட்டிங் ஆர்டரில் ரைட் லெப்ட் காம்பினேஷனை வைக்க விரும்பினோம். ஆனால் சூர்யா வந்து தான் என்ன நடந்தாலும் மூன்றாவதாக போவதாகக் கூறினார் என்று மும்பை வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2023: ரஷித் கான் போராட்டம் வீண்; குஜராத்தை வீழ்த்தியது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்கள் பட்டியளில் ரோஹித்திற்கு 2ஆம் இடம்!
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சூர்யா மிரட்டல் சதம்; 218 ரன்களை குவித்தது மும்பை!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தின் மூலம் 218 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் - சுரேஷ் ரெய்னா!
நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும் - ரவி சாஸ்திரி!
அடுத்த உலகக் கோப்பையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார். இதற்கு தேர்வு குழு ஒரு புதிய திசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement