இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது என கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
மும்பை அணிக்காக பல இக்கட்டான சூழல்களில் சிறப்பாக விளையாடிக் கொடுத்திருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவாக பேசியுள்ளார் கேமரூன் கிரீன். ...
இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
போட்டியை நான் உள்ளே இருந்து பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இந்த வருடம் எங்களிடம் சிறந்த பினிஷர் இருக்கிறார் அவர் நேர்த்தியாக முடித்து விட்டார் ஆட்டநாயகன் விருதுபெற்ற ஆண்ட்ரே ரஸல் என்று பேசியுள்ளார் . ...
காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
நிச்சயம் உங்களால் எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தர முடியும் என்று நான் எப்போதுமே ரஸலிடம் கூறுவேன என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார். ...