மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ...
லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் வலியால் துடித்து மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரராக இருந்த டேவிட் வில்லி காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
நடப்பு ஐபில் தொடரோடு ஓய்வுபெறுவதாக எம்எஸ் தோனி இதுவரை எந்தவித தகவலையும் வெளிப்படுத்தவில்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...