Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
ஒரு அணியாக செயல்பட்டால் நிச்சயம் முடிவு நமக்கு சாதகமாக அமையும் - நிதிஷ் ராணா!
உங்களுடைய ஓய்வு அறையில் அனைவருமே மிகச் சிறந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போட்டியின் போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன் - வருண் சக்ரவர்த்தி!
புதிதாய் பிறந்த என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்க நினைக்கிறேன். ஐபிஎல் முடிந்த பிறகு குழந்தையைப் பார்ப்பேன் என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் இந்தத் தோல்விக்கு தகுதியானவர்கள் - விராட் கோலி!
உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள்தான் ஆட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்தோம் என ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆர்சிபி அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஹர்பஜ்ன், இம்ரான் தாஹிர் கருத்து!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணயின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராய், ராணா அதிரடி; ஆர்சிபிக்கு 201 டார்கெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
6,6,6,0,6: ஷஃபாஸ் அஹ்மத் ஓவரை பிரித்து மேய்ந்த ஜேசன் ராய்!
ஆர்சிபிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி வீரர் ஜேசன் ராய் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோஹித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement