Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி - அபினோவ் மனோகர்!
என்னுடைய சிறு வயதிலிருந்து நான் பந்தை நன்றாக பார்த்து விளையாடிய வருவதால் என்னால் அதிரடியாக விளையாட முடிகிறது என்று அபினோவ் மனோகர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யாஷ் தயாளுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? - ஹர்திக் பாண்டியா பதில்!
யாஷ் தயாள் ஏன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்கப்படவில்லை? 31 ரன்கள் வாரிக்கொடுத்தது தான் காரணமா? ஆகிய கேள்விகளுக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் - ரோஹித் சர்மா!
200 ரன்களை துரத்தும் பொழுது, நீங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றால் உங்களால் சரியாக முடிக்க முடியாது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!
நான் கேப்டன்சி செய்யும்போது எனக்கு உள்ளுணர்வு என்ன தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை அணிக்கு மேலும் ஒரு இடி; தொடரிலிருந்து விலகினாரா ஆர்ச்சர்?
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிய்ன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வெளிநாடு செல்லவுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணியின் ரஷித் கான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement