Indian Premier League 2023
74 T20 •
Sat, Mar 25 -
Sun, May 28, 2023
Advertisement
Related IPL T20 2023 News
WPL 2023 Auction: வீராங்கனைகள் ஏலம் நாளை தொடக்கம்!
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான ஏலம் நாளை மும்பையில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் பிரீமியர் லீக் 2023: மார்ச் 4ஆம் தேதி தொடக்கம்!
மகளிரி பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் 4ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் குறித்த தெதி அறிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனுக்கான வீராங்கனைகளின் ஏலம் வரும் 13ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான தேதிகள் குறித்த தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்கலம்; ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரை மிகவும் எளிமையாக காண்பதற்கும், முடிந்தவரை இலவசமாக கண்டுகளிக்கவும் ஜியோ நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement