Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஹெலிகாப்டர் ஷாட்டை பயிற்சி செய்யும் ஜோஸ் பட்லர்; வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் ஜோஸ் பட்லர் பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரச்சின் ரவீந்திராவிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டாரா விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரச்சின் ரவீந்திராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அறிமுக ஆட்டத்திலேயே ஆபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திராவை முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
மற்ற உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதால் என்னால் கடினமான சூழல் ஏற்பட்டாலும் என்னாலும் அதை சரியாக கையாள முடியும் என்றே கருதுகிறேன் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பவுண்டரிகளை பறக்கவிட்ட பேட்டர்கள்; ஆர்சிபியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நடுக்கம், பதட்டம், உற்சாகம் இவை அனைத்தும் உள்ளது - ரிஷப் பந்த்!
தொழில்முறை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது முதல் ஆட்டத்தை நாளை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய ரஹானே!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் அஜிங்கியா ரஹானே பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement