Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் அதிரடி; சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
கடந்த சீசனில் இருந்து எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தன்னை காண வந்த ரசிகருக்கு பரிசளித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு தனது கையுறைகளை பரிசளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்!
ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பேன் என்று கடந்த வருடமே தோனி மறைமுகமாக என்னிடம் தெரிவித்திருந்தார் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராபின் மின்ஸிற்கு பதிலாக பிஆர் சரத்தை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ராபின் மின்ஸ் காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு மாற்றாக பிஆர் சரத்தை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் விளையாடும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
என்னுடன் தோனி, ஜடேஜா,ரஹானே போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆடம் ஸாம்பா!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஆடம் ஸாம்பா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement