Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்!
இஷாந்த் சர்மாவின் காயம் எங்களுக்கு பின்னடைவாக மாறியது என நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்களுடைய பேட்டிங்கின் காரணமாக ஏற்கனவே ஒரு பந்து வீச்சாளர் குறைவாக இருந்தோம் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா களத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மோசமான சாதனை படைத்த ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரில் அதிக முறை போல்டான வீரர் எனும் மோசமான சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இன்றைய தினம் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement