Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தனது அணியுடன் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஜஸ்டிங் லங்கருடன் சிறப்பு பயிற்சி எடுக்கும் தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் தீபக் ஹூடா தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவை கட்டித்தழுவிய ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகாவை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமிக்கு பதிலாக தமிழக ரஞ்சி அணி வீரர் சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement