As united
இந்திய மல்யுத்த வீரர்கள் கைது- உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த டெல்லி காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன்,டெல்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி காவல்துறையினர், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
Related Cricket News on As united
-
அல் நாசர் கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ!
சவூதி அரேபிய அல் நாசர் கிளப் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தள்ளார். ...
-
ஒரு புதிய சவாலைத் தேடுவதற்கு இதுவே சரியான நேரம் - கிறிஸ்டியானோ ரொனால்டோ!
மான்செஸ்டர் யுனைடெட் உடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம் என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். ...
-
ரொனால்டோவை வெளியேற்றியது மான்செஸ்டர் யுனைடெட்!
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றியுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. ...
-
ஐஎஸ்எல் 2022: முதல் வெற்றியைப் பெற்றது ஈஸ்ட் பெங்கால்!
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. ...
-
ஐஎஸ்எல் 2022: நார்த் ஈஸ்டை பந்தாடியது ஹைதராபாத் எஃப்சி!
ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் அசத்திய ஹதராபாத் அணி 3–0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24