Fifa world cup 2022
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈக்வேடார் பலப்பரீட்சை!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 22ஆவது சீசன் கத்தார் நாட்டில் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது.
டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
Related Cricket News on Fifa world cup 2022
-
ஃபிடா கால்பந்து உலகக்கோப்பை:பங்கேற்கும் அணிகளுக்கு கிடைக்கும் பரிசுத்தோகை பட்டியல்!
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கப் போகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மான்செஸ்டர் யுனைடெட் தனக்கு துரோகம் செய்தது - ரொனால்டோ பரபரப்பு குற்றச்சாட்டு!
மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தனது கசப்பான அனுபவங்களை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். ...
-
கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு!
லியோனல் மெஸ்ஸி தலைமையில் 26 பேர் அடங்கிய கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஓடும் நதியில் ரோனால்டோ, மெஸ்ஸி கட் அவுட்; வாழ்த்து தெரிவித்த ஃபிஃபா!
கால்பந்து உலகக் கோப்பை குறித்து ஆர்வமாக இருக்கும் கேரள ரசிகர்களுக்கு ஃபிஃபா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24