If england
ஆல் இங்கிலாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிவி சிந்து!
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடப்பாண்டிற்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் 9ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 17ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஜாங் யிமானை எதிர்த்து விளையாடினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பிவி சிந்து முதல் செட்டை 17- 21 என்ற கணக்கில் இழந்தார். அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ஜாங் யிமான் 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சியளித்தார்.
Related Cricket News on If england
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்!
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹச்.எஸ். பிரனாய் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: செனகலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக் கோப்பை: ஈரானை பந்தாடியது இங்கிலாந்து!
ஈரான் அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24