%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs West Indies 1st T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் நாளை செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரிலாவது ஜொலிக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறு, என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் சிறந்த வீரர், அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் உள்ளிட்ட விருதுகளை வென்றோரின் பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் இறுதிப்போட்டியில் புதிய வரலாறு படைத்த குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணி வீரர் குர்னால் பாண்டியா படைத்துள்ளார். ...
-
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அசத்திய இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd ODI: ரூதர்ஃபோர்ட், மோட்டி அரைசதம்; இங்கிலாந்துக்கு 251 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி: பாஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - மகுடம் சூடப்போவது யார்?
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தேகம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். ஆனால் அது இன்னும் முடியவில்லை. நாளை மேலும் ஒரு போட்டி உள்ளது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47