%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95 %E0%AE%9F%E0%AE%B8%E0%AE%9F %E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B7%E0%AE%AA 2025
-
ENG vs WI, 2nd ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித்துடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - ஜானி பேர்ஸ்டோவ்!
ரோஹித் சர்மாவும் இணைந்து தொடக்க வீரராக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI: தொடரிலிருந்து விலகிய ஜோமி ஓவர்டன்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
எசெக்ஸ் அணிக்கு எதிரான டி20 பிளேஸ்ட் போட்டியில் ஹாம்ப்ஷயர் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தரை மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது குவாலிஃபையர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை - ஷுப்மன் கில்!
இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டங்களில் ஒன்றாகும், இதில் நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 எலிமினேட்டர்: ரோஹித், பேர்ஸ்டோவ் அதிரடி; டைட்டன்ஸுக்கு 220 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அரைசதமும், ஃபீல்டிங்கில் 5 கேட்சுகளையும் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47