arun dhumal
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளன. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on arun dhumal
-
இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்றும், மார்ச் மாத இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு 50 பில்லியன் டாலராக உயரும் - அருண் துமால்!
ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ...
-
ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!
ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதி செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் கோலி குறித்து எந்த வீரரும் புகாரளிக்கவில்லை - அருண் துமால்!
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது எந்தவொரு வீரரும் புகார் அளிக்கவில்லை என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24