hassan khan
எம்எல்சி 2025: ஃபின் ஆலன் அதிரடியில் ஃப்ரிடமை பந்தாடியது யூனிகார்ன்ஸ்!
MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய ஃபின் ஆலன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 19 சிக்ஸர்களுடன் 151 ரன்களைக் குவித்து மிரட்டியுள்ளார்.
எம்எல்சி என்றழைக்கப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on hassan khan
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபில் லீக் போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் அபாரமான கேட்ச்சை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: ஃபின் ஆலன் அதிரடியில் ஆர்காஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: கோரி ஆண்டர்சன் அரைசதம்; நியூயார்க்கை விழ்த்தி சான் ஃபிரான்சிஸ்கோ த்ரில் வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47