heather knight
இந்தியா - இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related Cricket News on heather knight
-
மகளிர் டெஸ்ட் : இந்தியா vs இங்கிலாந்து போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
INDW vs ENGW : டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47