Sneh rana
INDW vs SAW, Test: ஃபாலோ ஆனில் தோல்வியைத் தவிர்க்க போராடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மரிஸான் கேப் 69 ரன்களுடனும், நதின் டி கிளார்க் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சினலோ ஜஃப்டா, அன்னெரி டெர்க்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Sneh rana
-
INDW vs SAW, Test: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்க; வலிமையான நிலையில் இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவரில் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை 37 ரன்களில் சுருட்டியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் தாய்லாந்து அணியை இந்திய மகளிர் அணி 37 ரன்களில் சுருட்டியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ராணா, பூஜா அபாரம்; பாகிஸ்தானுக்கு 245 இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSW vs INDW: ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய ஆணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மூன்று வடிவிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs INDW, Only test: ஷஃபாலி, ராணா அதிரடியில் டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
ENG W vs IND W, only Test: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி; இறுதி நேரத்தில் தடுமாறிய இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது ...
-
மகளிர் டெஸ்ட்: வலிமையான ஸ்கோரை நிர்ணயித்த இங்கிலாந்து; சவாலை சமாளிக்குமா இந்தியா?
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. ...
-
தந்தையின் கனவை நிறைவேற்றிய ராணா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் மறைந்த தனது தந்தையின் கனவை நிறைவேற்றியதாக இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார். ...
-
ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24