jasprit bumrah
பழைய நினைப்புடன் களமிறங்கிய பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ஏமாற்றம் கொடுத்தார். பும்ரா பொதுவாக எந்த களமாக இருந்தாலும் மிக விரைவில் விக்கெட் எடுத்து கொடுக்கக் கூடியவர். ஆனால், சவுத்தாம்ப்டன் பிட்ச் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த போதிலும், சரியான லெந்தில் பந்துவீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Related Cricket News on jasprit bumrah
-
‘அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த வரம்’ - பும்ரா புகழாரம்
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு வரம் என்று சக அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
பும்ராவின் வேகம் எதிரணிக்கு சவாலளிக்கும் - சச்சின் டெண்டுல்கர்
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மிக முக்கிய பங்காற்றுவார் என கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார் ...
-
இணையத்தை கலக்கும் பும்ரா - சஞ்சனா நேர்காணல்!
ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசன் ஆகியோரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியில் இடம்பெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைசிறந்தவராக இருந்தாலும், அவரது காயம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - கர்ட்லி ஆம்ரோஸ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24