jasprit bumrah
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார்.
Related Cricket News on jasprit bumrah
-
ஆல் டைம் சிறந்த 5 டெஸ்ட் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்த ஃபேர்குசன்!
தனது ஆல் டைம் சிறந்த 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ள லோக்கி ஃபெர்குசன், முரளி தரன், ஷேன் வார்னே, ஆண்டர்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
ஆல் டைம் டி20ஐ லெவனை தேர்வு செய்த ஷம்ஸி; ரோஹித்திற்கு இடமில்லை!
தனது ஆல் டைம் சர்வதேச டி20 அணியை அறிவித்துள்ள தப்ரைஸ் ஷம்ஸி, தனது அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா
இரண்டு வெளி நாடுகளில் 50+ டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் அசிய வீரர் எனும் சாதனைகளையும் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
நான்காவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் - உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று முகாமது சிராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
வாசிம் அக்ரம், முரளிதரன் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பும்ரா இடம் பெறவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும் - அஜிங்கியா ரஹானே
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பும்ரா இடம்பெறாத நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனையையும் பதிவுசெய்துள்ளார். ...
-
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
3rd Test, Day 2: கேஎல் ராகுல் அரைசதம்; நிதானம் காட்டும் இந்திய அணி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47