olly stone
காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரை தவறவிடும் ஒல்லி ஸ்டோன்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. உண்மையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன் காயம் காரணமாக சில மாதங்கள் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் இங்கிலாந்து கோடை காலம் முழுவதும் காயத்தினால் தவறவிடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Cricket News on olly stone
-
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்று வீரராக ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs ENG, 3rd ODI: வார்னர், டிராவிஸ் அதிரடி சதம்; இங்கிலாந்துக்கு 364 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 355 ரன்களை சேர்க்க, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24